அன்புள்ளங்களே!

அனைவர்க்கும் வணக்கம்.

இன்னைய தினம் எ(உ)ங்கள் தமிழ்த்தாய் வானொலி தனது நேரலை நிகழ்சிகளை ஆரம்பித்து ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. நிகழ்சிகளை ஆரம்பித்த பொழுதே எமது நேயர்கள் தொகை கணிசமாக இருந்தது. நேயர்களாகிய உங்களிடம் இருந்து
 எமக்கு நல்ல வரவேற்பும் இருந்தது.
பின்னலில் சில தவிர்க்க முடியாத, வெளிச்சொல்ல முடியாத காரணங்களால் உங்களை எங்களால் நேரலைகளில் சந்திக்க முடியாமல் போனது. ஆனாலும் இன்றுவரை நீங்கள் தமிழ் தாய் வானொலியினுடைய இடை விட இசை மழையில் நனைகின்றீர்கள்.

அன்புள்ளங்களே தொடர்ந்தும் நீங்கள் 
தமிழ்த்தாய்யோடு  இணைந்திருங்கள். மிக விரைவில் உங்களை நேரலையில் சந்திக்கலாம் என எண்ணுகின்றோம். உங்கள் ஆதரவே எங்களை வெற்றிப்பதைக்கு இட்டுசெல்லும். 
 
ஆதரவு தந்த உங்கள் அனைவரையும் இந்நாளில் நன்றியோடு நினைகின்றோம். 

நன்றிகள். நன்றிகள்.எம் நெஞ்சார்ந்த நன்றிகள்.

தமிழ்த்தாய் வானொலி குழுமம்